Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi

Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi - Search for Millions of song lyrics HERE

Lihat Juga

  • Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi
  • Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi. Hi al of songlyricshouse.info beloved visitors. On this occasion I will share :"Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi." we really hope that you like this song lyric.

    Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi


    ஹம்மிங்…

    ஓஹோ ஹோ… ஹோ

    ஆத்தங்கர மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் …

    ஊரொறங்கும் நிலவொளியில் உன் மடிமறைவில் மனம் புதைக்க தினம் துடிக்க

    பசப்புரியே உலுக்கிறியே

    கனவில் வந்து நீ உசுப்புரியே…

    ஓஹோ.ஓலப்பன வனக்கிளியே.

    தேனப்போல இனிக்கிறியே .

    மாம இவன் வருகைலே மயக்கிறியே…

    நீ பேசும் பேச்சும் இங்கே காயா போக்கி போயாச்சோ…

    ஏரிக்குள் தாமரை இப்போ எரியும் திரியா ஆயச்சோ…

    ம்ம்.காத்தாடி போல என்ன. சுத்த வச்சா ஆகதே.

    கண்ணாடி பொம்ம போல நீயும் வந்தா தாங்காதே.

    ஹோ.ஆத்தங்கர மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்

    ஊரொறங்கும் நிலவொளியில்

    என் உடனிருக்கும் பொழுதினிலே.

    என் அடிமனச.அரைக்கிரியே கரைக்கிறியே உசுரையும் தாண்டி பறிக்கிறியே…

    பட்டணத்து பொன்னாத்தா பட்டி காட்டி வந்தா.லா

    நெஞ்சுக்குல நஞ்ச வச்சு மயக்கி நின்னாலா.ஆ

    சாயங்காலம் நேரந்தான் .சாயம் போகும் ஓரந்தான்

    ஏன்டா என்ன சிக்க வச்ச நானும் ஓந்தாரந்தான் ஹோ

    கலர் கனவு கோட்டைக்குள்ள தேவதையா வந்தா.ளா

    கண்ணு ரெண்ட மூட்ட சொல்லி முத்தம் ஒன்னு தந்தாளா.

    வினி சூரும் இரங்கலையே.உள் நாக்கும் நனையலயே

    உன் நெனப்ப நீ வெதச்சு .பசப்புரியே உலுக்கிரியே

    கனவில் வந்து நீ உசுப்புரியே

    ஓ ஓ ஓஹோ.ஓலைப்பன வனக்கிளியே. தேனப்போல இனிக்.கிறியே

    மாம இவன் வருகையிலே மயக்குறியே

    அடியே.பத நீரப்போலத்தான் இனிப்பா சிரிச்சாயே.

    கொஞ்சம் நெஞ்சம் அசந்துபுட்டா கல்ல போல தெறிச்சாயே.

    அய்யனாறு போலத்தான் ஒசந்து நின்னாயே

    ஓரக்கண்ணில் பார்த்து பார்த்து உசுர தின்னாயே.ஏ

    காத்தாடி பாய்ச்சலுள்ள சிறு இலையா விழுந்தாயே.

    ஏளனமா பார்த்தப்படி கடுப்பனைய எழுந்தாயே.

    பல காலம் புரியலயே விடிகால தெரியலயே

    என் மூச்சு காத்தா மாறி வசப்புரியே உலுக்கிறியே

    கனவில் வந்து நீ உசுப்புறியே. ஏ.


    You are reading: Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi


    Thanks for reading this songs lyric Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi.

    That was Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi

    That was Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi hopefully useful and you like it. Don't forget to visit other lyrics on this website.

    Your are reading Comment on Kadalai (2016) Tamil Songs Lyrics & Videos by karthi, url address : https://regomodoslinux.blogspot.com/2018/09/comment-on-kadalai-2016-tamil-songs.html